செய்திகள்
கீமோ பால்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணியில் கீமோ பால்

Published On 2019-08-28 09:36 GMT   |   Update On 2019-08-28 09:36 GMT
கிங்ஸ்டனில் வருகிற 30-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமோ பால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி கிங்ஸ்டனில் தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கம்மின்ஸ்க்கு பதிலாக கீமோ பால் இடம் பெற்றுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் அவர் தேர்வாகியுள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் அணி விவரம் வருமாறு:-

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத் வைட், டேரன் பிராவோ, புரூட்ஸ், கேம்ப்பெல், ராஸ்டன் சேஸ், கோர்ன்வால், ஹேமில்டன், ஹெட்மையர், ஷாய் ஹோப், கேப்ரீயல், கீமோ பால், ரோச்.
Tags:    

Similar News