செய்திகள்
திமுக, அதிமுக

கள்ளக்குறிச்சி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்...

Published On 2021-05-05 01:17 GMT   |   Update On 2021-05-05 01:17 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


உளுந்தூர்பேட்டை
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
ஏ.ஜெ.மணிகண்ணன் திமுக 115451
குமரகுருஅதிமுக110195
கே.ஜி.பி.ராஜாமணி அ.ம.மு.க.2848
சின்னையன் ம.நீ.ம677
புஷ்பமேரி நாம் தமிழர்9000
 ரிஷிவந்தியம்
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
வசந்தம் கார்த்திகேயன் திமுக113912
க.அ.சந்தோஷ்அதிமுக72184
பிரபு அ.ம.மு.க.10387
சண்முகசுந்தரம் சமக640
சுரேஷ் மணிவண்ணன் நாம் தமிழர்12066
சங்கராபுரம் 
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
உதயசூரியன் திமுக121186
ராஜா பாமக75223
முஜ்பூர்ரஹ்மான்ஓவைசி கட்சி 379
ரமேஷ்இஜக460
ரஜியாமா நாம் தமிழர்9873
கள்ளக்குறிச்சி 
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
செந்தில்குமார் அதிமுக110643
மணிரத்தினம் காங்கிரஸ்84752
விஜயகுமார் தேமுதிக6571
அய்யாசாமி இஜக871
திராவிட தமிழ்செல்விநாம் தமிழர்16474
Tags:    

Similar News