செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.97¾ லட்சம்

Published On 2020-09-25 03:45 GMT   |   Update On 2020-09-25 03:45 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.97 லட்சத்து 80 ஆயிரம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 799 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 3 ஆயிரத்து 509 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர்.

அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.97 லட்சத்து 80 ஆயிரம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News