ஆன்மிகம்
விநாயகர்

விநாயகரின் பெயர்கள்

Published On 2019-10-17 08:33 GMT   |   Update On 2019-10-17 08:33 GMT
விநாயகருக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. விநாயகரின் பெயரையும் அவரது வடிவங்களையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கணபதி - பூத கணங்களுக்கு எல்லாம் தலைவன்

விக்னேஸ்வரன் - தடைகள் அனைத்தையும் போக்குபவர்

லம்போதரன் - தொந்தி உடையவர்

ஐங்கரன் - ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்

வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை பெற்றவர்

பிள்ளையார் - குழந்தைபோல் வெள்ளை மனம் கொண்டவர்

ஒற்றைக்கொம்பன் - ஒரு கொம்பு உடையவர்

ஹேரம்பர் - திக்கற்றவர்களுக்கு உதவுபவர்

விநாயகர் - மேலான தலைவர்

தந்திமுகன் - தந்தத்தை பெற்றவர்
Tags:    

Similar News