உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்தது

Published On 2022-01-25 05:59 GMT   |   Update On 2022-01-25 05:59 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,824-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலை இன்று காலை பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ.36 ஆயிரத்து 824-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 603-ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.68 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.40-க்கு விற்கிறது.

Tags:    

Similar News