செய்திகள்
திமுக, அதிமுக

இராமநாதபுரம் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

Published On 2021-05-04 20:41 GMT   |   Update On 2021-05-04 20:41 GMT
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


பரமக்குடி (தனி)
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
முருகேசன்திமுக84864
சதன் பிரபாகர்அதிமுக71579
செல்விதேமுதிக2009
கருப்புராஜ்மநீம3488
சசிகலாநாம் தமிழர்16430
 திருவாடானை
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
கரு.மாணிக்கம்காங்கிரஸ்79364
ஆணிமுத்துஅதிமுக65512
ஆனந்த்அமமுக33426
சத்யராஜ்மநீம2208
ஜவகர்நாம் தமிழர்16501
இராமநாதபுரம்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
காதர் பாட்சாதிமுக111082
குப்புராம்பாஜக60603
ஜி.முனியசாமிஅமமுக6760
கே.பி. சரவணன்மநீம1985
கே. இளங்கோநாம் தமிழர்17046
முதுகுளத்தூர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
ராஜகண்ணப்பன்திமுக101901
கீர்த்திகா முனியசாமிஅதிமுக81180
முருகன்அமமுக19669
நவபன்னீர்செல்வம்சமக943






Tags:    

Similar News