செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

கோயம்புத்தூர் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-30 00:02 GMT   |   Update On 2021-04-30 00:02 GMT
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக 6 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 1 தொகுதியிலும், 1 தொகுதிகளில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


வால்பாறை

இந்திய கம்யூனிஸ்டு

பொள்ளாச்சி

அதிமுக

கிணத்துக்கடவு

அதிமுக

சிங்காநல்லூர்

திமுக

கோயம்புத்தூர் தெற்கு

கடும் போட்டி

தொண்டாமுத்தூர்

அதிமுக

கோயம்புத்தூர் வடக்கு

அதிமுக

கவுண்டம்பாளையம்

திமுக

சூலூர்

அதிமுக

மேட்டுப்பாளையம்

அதிமுக

Tags:    

Similar News