செய்திகள்
மின்தடை

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் நாளை மின்தடை

Published On 2021-04-16 18:03 GMT   |   Update On 2021-04-16 18:03 GMT
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 1-க்கு உட்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது

இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தின் ஒரு பகுதி, சிப்காட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கங்கன்தொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News