ஆன்மிகம்
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-04-16 02:39 GMT   |   Update On 2021-04-16 02:39 GMT
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் அம்மனுக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டு, வழிபட்டனர்.
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் மற்ற தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டு, வழிபட்டனர்.
Tags:    

Similar News