செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 21:47 GMT   |   Update On 2021-04-29 21:47 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், அதிமுக 1 தொகுதியிலும், மீதமுள்ள 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


அறந்தாங்கி

காங்கிரஸ்

ஆலங்குடி

திமுக

திருமயம்

திமுக

புதுக்கோட்டை

திமுக

விராலிமலை

அதிமுக

கந்தர்வக்கோட்டை

கடும் போட்டி

Tags:    

Similar News