செய்திகள்
சேலம் மாவட்டத்தில் 75.33 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 75.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
சேலம் மாவட்டத்தில் 75.33 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
ஆத்தூர் - 77.14%
எடப்பாடி - 85.60%
கெங்கவல்லி - 76.96%
மேட்டூர்-76.00%
ஓமலூர் - 83.33%
சேலம் வடக்கு - 66.65%
சேலம் தெற்கு - 76.00%
சேலம் மேற்கு - 71.90%
சங்ககிரி - 83.71%
வீரபாண்டி - 85.53%
ஏற்காடு - 83.14%