ஆன்மிகம்
மண் ஆசையால் விளைந்த ‘மகாபாரதம்’

இந்த மூன்று ஆசைகளை விலக்கினால் துன்பமும் விலகும்

Published On 2021-02-04 03:08 GMT   |   Update On 2021-02-04 03:08 GMT
இந்த மூன்று ஆசைகளையும் நீக்கினால் முக்தி கிடைக்கும். எனவே இதை விளக்கும் மேற்கண்ட மூன்று நூல்களையும் நாம் படித்துணர்வது நல்லது.
அத்தனை பேரும் படிக்க வேண்டிய முத்தான மூன்று நூல்கள் உள்ளன. அவை: 1) மண் ஆசையால் விளைந்த ‘மகாபாரதம்’, 2) பெண் ஆசையால் விளைந்த ‘ராமாயணம்’, 3) பொன் ஆசையால் விளைந்த ‘சிலப்பதிகாரம்’.

இந்த மூன்று ஆசைகளையும் நீக்கினால் முக்தி கிடைக்கும். எனவே இதை விளக்கும் மேற்கண்ட மூன்று நூல்களையும் நாம் படித்துணர்வது நல்லது. ஆசையே துன்பத்திற்கு காரணம். அளவோடு ஆசைப்படலாம். அதிலும் சுயக்கட்டுப்பாடு தேவை. புராணங்களின் வாயிலாக வாழ்க்கை நெறியை நாம் கற்றுக்கொள்ள முடிகின்றது.
Tags:    

Similar News