ஆன்மிகம்
அஷ்ட பைரவர்கள்

அஷ்ட பைரவர்கள்

Published On 2020-12-06 04:30 GMT   |   Update On 2020-12-05 16:40 GMT
வேலூர் அருகே உள்ள வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவரும், ஒரு கல்லில் மகா பைரவரும் வீற்றிருக்கின்றனர்.
வேலூர் அருகே உள்ள வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவரும், ஒரு கல்லில் மகா பைரவரும் வீற்றிருக்கின்றனர். 

அதே போல் ஆதார பீடத்தில் அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், சண்ட பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் கொண்ட அஷ்ட பைரவர்களை திசைக்கு இரண்டு பைரவர் வீதம் பிரதிஷ்டை செய்துள்ளனர். 

ஆண்டுதோறும் 74 பைரவர் ஹோமங்கள், 64 பைரவர் ஹோமங்கள், தச பைரவர் ஹோமங்கள், அஷ்ட பைரவர் ஹோமம் போன்ற பல ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் தன்வந்திரி பீடத்தில் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News