செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

Published On 2021-04-05 09:10 GMT   |   Update On 2021-04-05 09:10 GMT
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி அதிகரிப்பால் முட்டையின் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி அதிகரிப்பால் முட்டையின் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் 410 காசுகளாக இருந்த முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 420 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News