ஆன்மிகம்
விநாயகர்

அழகிய விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-12-04 06:47 GMT   |   Update On 2020-12-04 06:47 GMT
அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மாலையில் விநாயகருக்கு அபிஷேகம், கொழுக்கட்டை படையல்களுடன் நைவேத்திய பூஜை, அலங்கார தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 

இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News