செய்திகள்
அதிமுக

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம்

Published On 2021-05-04 19:05 GMT   |   Update On 2021-05-04 19:14 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக தனியாக 65 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது.
அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம் வருமாறு:-

தொகுதி வேட்பாளர்கட்சி
மதுராந்தகம்மரகதம் குமாரவேல்அதிமுக
அரக்கோணம்எஸ். ரவிஅதிமுக
கே.வி.குப்பம்ஜெகன்மூர்த்திபு.பா
வாணியம்பாடிசெந்தில்குமார்அதிமுக
ஊத்தங்கரைதமிழ்செல்வம்அதிமுக
கிருஷ்ணகிரிகே.அசோக்குமார்அதிமுக
வேப்பனபள்ளிகே.பி.முனுசாமிஅதிமுக
பாலக்கோடுகே.பி. அன்பழகன்அதிமுக
பென்னாகரம்ஜி.கே.மணிபாமக
தருமபுரிவெங்கடேஸ்வரன்பாமக
பாப்பிரெட்டிப்பட்டிகோவிந்தசாமிஅதிமுக
அரூர்சம்பத்குமார்அதிமுக
போளூர்அக்ரி கிருஷ்ணமூர்த்திஅதிமுக
ஆரணிசேவூர் ராமச்சந்திரன்அதிமுக
கள்ளக்குறிச்சிசெந்தில்குமார் அதிமுக
மயிலம்ச.சிவக்குமார்பாமக
திண்டிவனம்பொ.அர்ஜூணன்அதிமுக
வானுர்மு.சக்கரபாணிஅதிமுக
புவனகிரிஅருண்மொழிதேவன்அதிமுக
சிதம்பரம்கே.ஏ.பாண்டியன்அதிமுக
கங்கவள்ளிநல்லதம்பிஅதிமுக
ஆத்துர்ஜெயச்சங்கரன்அதிமுக
ஏற்காடுசித்ராஅதிமுக
ஓமலூர்மணிஅதிமுக
மேட்டூர்சதாசிவம்பாமக
எடப்பாடிஎடப்பாடி பழனிசாமிஅதிமுக
சங்ககிரிசுந்தரராஜன்அதிமுக
சேலம் மேற்குஅருள்பாமக
சேலம் தெற்குபாலசுப்பிரமணியன்அதிமுக
வீரபாண்டிராஜமுத்துஅதிமுக
பரமத்தி-வேலூர்எஸ்.சேகர்அதிமுக
குமாரபாளையம்பி.தங்கமணிஅதிமுக
மொடக்குறிச்சிசி.சரஸ்வதிபாஜக
பெருந்துறைஎஸ்.ஜெயகுமார்அதிமுக
பவானிகே.சி.கருப்பணன்அதிமுக
கோபிச்செட்டிபாளையம்கே.ஏ.செங்கோட்டையன்அதிமுக
பவானிசாகர்பண்ணாரிஅதிமுக
கூடலூர்பொன் ஜெயசீலன்அதிமுக
அவினாசிப.தனபால்அதிமுக
திருப்பூர் வடக்குகே.என்.விஜயகுமார்அதிமுக
பல்லடம்எம்.எஸ்.எம். ஆனந்தன்அதிமுக
உடுமலைப்பேட்டைகா.ராதாகிருஷ்ணன்அதிமுக
மடத்துக்குளம்சி.மகேந்திரன்அதிமுக
மேட்டுப்பாளையம்ஏ.கே. செல்வராஜ்அதிமுக
சூலூர்கந்தசாமி அதிமுக
கவுண்டம்பாளையம்பி.ஆர்.ஜி. அருண்குமார்அதிமுக
கோயம்புத்தூர் வடக்குஅம்மன் கே. அர்ச்சுணன்அதிமுக
தொண்டாமுத்தூர்எஸ்.பி. வேலுமணிஅதிமுக
கோயம்புத்தூர் தெற்குவானதி சீனிவாசன் பாஜக
சிங்காநல்லூர்கே.ஆர்.ஜெயராம்அதிமுக
கிணத்துக்கடவுதாமோதரன்அதிமுக
பொள்ளாச்சிபொள்ளாச்சி ஜெயராமன்அதிமுக
வால்பாறைஅமுல்கந்தசாமிஅதிமுக
வேதாரண்யம்ஓ.எஸ்.மணியன்அதிமுக
நன்னிலம்ஆர்.காமராஜ்அதிமுக
ஒரத்தநாடுஆர்.வைத்திலிங்கம்அதிமுக
நிலக்கோட்டைதேன்மொழிஅதிமுக
நத்தம்விசுவநாதன்அதிமுக
திண்டுக்கல்சீனிவாசன்அதிமுக
விராலிமலைடாக்டர்.விஜயபாஸ்கர்அதிமுக
சிவகங்கைசெந்தில்நாதன்அதிமுக
மேலூர்செல்வம்அதிமுக
மதுரை மேற்குசெல்லூர் ராஜூஅதிமுக
திருப்பரங்குன்றம்ராஜன்செல்லப்பாஅதிமுக
திருமங்கலம்ஆர்.பி.உதயகுமார்அதிமுக
உசிலம்பட்டிஅய்யப்பன்அதிமுக
போடிநாயக்கனூர்ஓ.பன்னீர்செல்வம்அதிமுக
திருவில்லிபுத்தூர்மான்ராஜ்அதிமுக
கோவில்பட்டிகடம்பூர் ராஜூஅதி்முக
திருநெல்வேலிநயினார் நாகேந்திரன்பாஜக
அம்பாசமுத்திரம்இசக்கிசுப்பையாஅதிமுக
கன்னியாகுமரிதளவாய் சுந்தரம்அதிமுக
நாகர்கோவில்எம்.ஆர்.காந்திபாஜக
கடையநல்லூர்கிருஷ்ணமுரளிஅதிமுக
ஆலங்குளம்மனோஜ் பாண்டியன்அதிமுக
Tags:    

Similar News