செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

Published On 2021-10-20 05:24 GMT   |   Update On 2021-10-20 05:24 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,792-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது. ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 792-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 474-க்கும் விற்றது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.68 ஆயி ரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்றது.
Tags:    

Similar News