ஆன்மிகம்
சிவன்

பூரம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

Published On 2020-08-13 06:06 GMT   |   Update On 2020-08-13 06:06 GMT
புண்ணிய தினங்களில், ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும்.
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம:
சிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம:
சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

பொருள்: வெள்ளி மலை என்று  பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரும், புன்சிரிப்புடன் கூடியவரும், ராஜஹம்ஸம் எனும் பட்சிபோன்று சிறந்து விளங்குபவரும், குபேரனின் தோழனாக விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.
Tags:    

Similar News