ஆன்மிகம்

சூரிய பகவானின் அம்சங்கள்

Published On 2019-06-27 04:37 GMT   |   Update On 2019-06-27 04:37 GMT
சூரியனிடம் இருந்து ஒளியை பெற்றே மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. சூரியனிடம் இருந்து மற்ற கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்ப ஒளியளவு மாறுபடும்.
வான் மண்டலத்தில் சூரியனின் சுற்றுப் பாதையும் சந்திரனின் சுற்றுப் பாதையும் ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகளே ராகு மற்றும் கேது ஆகும். மொத்தம் 9 கிரகங்கள் உலக இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றன. சூரியனிடம் இருந்து ஒளியை பெற்றே மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. சூரியனிடம் இருந்து மற்ற கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்ப ஒளியளவு மாறுபடும்.

நிறம் - சிவப்பு

குணம் - தாமஸம் (குரூரன்)

மலர் - செந்தாமரை

ரத்தினம் - மாணிக்கம்

சமித்து - எருக்கு

தேவதை - சிவன்

பிரத்யதி தேவதை - ருத்திரன்

திசை - நடுவில்

ஆசன வடிவம் - வட்டம்

வாகனம் - தேர் மயில்

தானியம் - கோதுமை

உலோகம் - தாமிரம்

பிணி - பித்தம்

சுவை -காரம்

ராகம் - சவுராஷ்டிரம்

நட்பு கிரகம் - சந்திரன், குரு, செவ்வாய்

பகை கிரகம் - சுக்ரன், சனி, ராகு, கேது

சம கிரகம் - புதன்

ஆட்சி வீடு - சிம்மம்

நீச வீடு - துலாம்

உச்ச வீடு - மேஷம்

மூலத் திரிகோணம் - சிம்மம்

உறுப்பு - தலை, இருதயம், வலது கண்

நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

பால் - ஆண்

திசை காலம் - 6 ஆண்டுகள்

கோசார காலம் - 1 மாதம்
Tags:    

Similar News