செய்திகள்
விபத்து

மாநகர பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

Published On 2020-11-05 05:15 GMT   |   Update On 2020-11-05 05:15 GMT
சென்னையில் மாநகர பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

சென்னை ஐ.சி.எப். அருகே மாநகர அரசுப்பேருந்து மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News