செய்திகள்
திருப்பதி

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி- தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு

Published On 2020-12-11 03:14 GMT   |   Update On 2020-12-11 03:14 GMT
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

www.tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முதன்முறையாக 10 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.


Tags:    

Similar News