ஆன்மிகம்
மருதமலை முருகன் கோவிலில் நவராத்திரி விழா

மருதமலை முருகன் கோவிலில் நவராத்திரி விழா

Published On 2021-10-15 05:40 GMT   |   Update On 2021-10-15 05:40 GMT
மருதமலை திருக்கோவில் நவராத்திரி பற்றி தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை முருகப்பெருமான் அம்பு விடும் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவை மருதமலை திருக்கோவிலில் நவராத்திரியை ஒட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவை மருதமலை சோலைசாமி திருக்கோவில் இத்திருக்கோவில் யாராவது படையை வழி என முத்து போற்றப்படுகிறது திருக்கோவில் நவராத்திரி பற்றி தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டது

நவராத்திரியை ஒட்டி திருக்கோவில் முன்புறம் உள்ள அர்த்த மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை ஆகியோர் காமதேனு வாகனத்திலும் விநாயகப்பெருமான் மூசிக வாகனத்திலும் வீரபாகு ஆட்டுக்கிடா வாகனத்திலும் எழுந்தருளினர். இந்த சுவாமிகளுக்கு தினந்தோறும் மாலையில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 11மணிக்கு முருகப்பெருமான் அம்பு விடும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News