செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-11-21 08:08 GMT   |   Update On 2020-11-21 08:08 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,11,084 ஆக உள்ளது. 4,622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் - 309 பேர்

அண்ணா நகர் - 411 பேர்

தேனாம்பேட்டை - 295 பேர்

தண்டையார்பேட்டை - 192 பேர்

ராயபுரம் - 280 பேர்

அடையாறு- 240 பேர்

திரு.வி.க. நகர்- 306 பேர்

வளசரவாக்கம்- 240 பேர்

அம்பத்தூர்- 270 பேர்

திருவொற்றியூர்- 131 பேர்

மாதவரம்- 158 பேர்

ஆலந்தூர்- 179 பேர்

பெருங்குடி- 137 பேர்

சோழிங்கநல்லூர்- 57 பேர்

மணலியில் - 47 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News