செய்திகள்
தந்தி டிவி கருத்து கணிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும்: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 14:22 GMT   |   Update On 2021-04-29 14:22 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 6-ல் திமுக வெற்றி பெறும் என தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் இன்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்  கணிப்பை தந்தி டி.வி. வெளியிட்டு வருகிறது.



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 6-ஐ திமுக கைப்பற்றும் எனவும், 3-ல் அதிமுக வெற்றி பெறும் எனவும், ஆவடியில் கடும் போட்டி நிலவும் எனவும் தெரியவந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி- திமுக
பொன்னேரி- அதிமுக
திருத்தணி- அதிமுக 
திருவள்ளூர்- அதிமுக
பூந்தமல்லி- திமுக
ஆவடி- கடும்போட்டி
மதுரவாயல்- திமுக
அம்பத்தூர் - திமுக
திருவொற்றியூர் - திமுக
Tags:    

Similar News