செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது

Published On 2021-03-03 08:49 GMT   |   Update On 2021-03-03 08:49 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து, ஒரு சவரன் ரூ.34,344-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் ஏற்ற -தாழ்வு இருந்து வந்த நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.448 குறைந்து ரூ.34 ஆயிரத்து 288-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.34 ஆயிரத்து 344-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 293 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 உயர்ந்து ரூ.73 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73-க்கு விற்கிறது.
Tags:    

Similar News