செய்திகள்
துணை ராணுவப்படை வருகை

தமிழக சட்டசபை தேர்தல்- பிப்.25ந் தேதி துணை ராணுவப்படை வருகை

Published On 2021-02-19 09:01 GMT   |   Update On 2021-02-19 09:01 GMT
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 25ந்தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகின்றனர்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 25ந்தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகின்றனர்.

முதல்கட்டமாக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 45 மத்திய பாதுகாப்பு படையினர் தமிழகம் வருகின்றனர்.

Tags:    

Similar News