ஆன்மிகம்
சிவன்

விசாகம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

Published On 2020-08-19 09:22 GMT   |   Update On 2020-08-19 09:22 GMT
சிவனைத் துதித்து விசாகம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா. இத்துதியைப் பாடி, சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும்.
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவா
ய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம:
சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

பொருள்: உமாதேவியின் மனத்துக்கு உகந்த சரீரத்தை உடையவரே, என்னைக் காப்பாற்றும். வெள்ளியங்கிரியில் இருப்பரே, ஈசனே, எனக்கு வரம் அருளும். மஹரிஷிகளின் மனைவியரை மோகிக்கச் செய்தவரும், உம்மிடம் வேண்டியதைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
Tags:    

Similar News