செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,104-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.35,304-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்தது. பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104-க்கு விற்பனையாகிறது.