உள்ளூர் செய்திகள்
யானைகள் ஒய்யாரமாக நடைபயிற்சி சென்ற காட்சி.

புதிய பாதையில் யானைகள் நடைபயிற்சி

Published On 2022-01-28 05:21 GMT   |   Update On 2022-01-28 05:21 GMT
ஆண்டாள் மற்றும் பிரேமி என்ற லட்சுமி என்ற இரண்டு யானைகள் நடைபயிற்சி செய்ய 857 மீட்டர் நீள பாதையும், குளிக்க 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளியல் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் கோவிலுக்கு சொந்தமான உடையவர் தோப்பில் கோவில் யானைகள் ஆண்டாள் மற்றும் பிரேமி என்ற லட்சுமி இரண்டும் நடைபயிற்சி செய்ய 857 மீட்டர் நீள பாதையும், குளிக்க 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளியல் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த பாதையில் யானைகள் ஒய்யாரமாக நடைபயிற்சி சென்ற காட்சி. 
Tags:    

Similar News