ஆன்மிகம்
சிவன்

ஹஸ்தம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

Published On 2020-08-15 05:45 GMT   |   Update On 2020-08-15 05:45 GMT
ஹஸ்தம் நட்சத்திரத்திற்குரிய இந்த ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம:
சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம:
சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

பொருள்: ‘ஸர்வமங்களை’ எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
Tags:    

Similar News