செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-07-10 07:40 GMT   |   Update On 2021-07-10 07:43 GMT
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந்தேதியுடன் முடிவடைகிறது. 

இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு    அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News