செய்திகள்
இடிந்து விழுந்த கட்டிடம்

பெங்களூருவில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்

Published On 2021-09-27 08:56 GMT   |   Update On 2021-09-27 08:56 GMT
பெங்களூரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்போ காயமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகில்லை.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். 

கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்னதாக, அங்கிருந்த அவைரையும் தீயணைப்பு படையினர் வெளியேற்றியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags:    

Similar News