செய்திகள்
நீலகிரி

நீலகிரி மாவட்டங்களில் உள்ள 3 தொகுதிகளில் வெற்றி வாகை சூடப்போவது யார்?

Published On 2021-05-01 11:20 GMT   |   Update On 2021-05-01 11:37 GMT
உதகமண்டலத்தில் பா.ஜனதா- காங்கிரஸ் நேருக்கும் நேர் மோதும் நிலையில், மற்ற இரண்டு தொதிகளிலும் அதிமுக- திமுக நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மூன்று தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விவரம்:-

உதகமண்டலம்
வ.எவேட்பாளர்கள் கட்சி
1ஆர்.கணேஷ்காங்கிரஸ்
2எம்.போஜராஜன்பா.ஜ.க
3சுரேஷ்பாபும.நீ.ம.
4லட்சுமணன்அமமுக
5ஜெயக்குமார் நாம் தமிழர்
கூடலூர்
வ.எவேட்பாளர்கள் கட்சி
1காசி லிங்கம்திமுக
2பொன் ஜெயசீலன்அதிமுக
3யோகேஸ்வரன்தேமுதிக
4கேதீஸ்வரன்நாம் தமிழர்
5பாபும.நீ.ம.
குன்னூர்
வ.எவேட்பாளர்கள் கட்சி
1ராமச்சந்திரன் திமுக
2கப்பச்சி வினோத்அதிமுக
3கலைச்செல்வன்அமமுக
4ராஜாகுமார் ம.நீ.ம.
5லாவண்யா நாம் தமிழர்
Tags:    

Similar News