செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் கார் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு

Published On 2021-06-06 06:04 GMT   |   Update On 2021-06-06 06:04 GMT
திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் கொரோனா கார் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் செல்போன் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அழைத்து பயன்பெறலாம்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இயங்கும் கார் ஆம்புலன்ஸ் விவரம், டிரைவர் செல்போன்  எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வேளை இணைப்பு கிடைக்காவிட்டால், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது அலுவலக எண்ணுக்கு அழைத்து உதவி பெற முடியும்.கார் ஆம்புலன்ஸ்,  செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-

திருப்பூர் டி.என். 09 பி.டபிள்யூ., 0252,டிரைவர் மொபைல் போன் எண் 9894060632,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07197,அலுவலக எண் 0421 22020001.அவிநாசிடி.என். 37 சி.எச்., 4079 , டிரைவர்மொபைல் போன் எண் 9787202975,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07179,அலுவலக எண் 04296 273254.

பல்லடம் டி.என். 37 பி.ஆர்., 5544 ,டிரைவர் மொபைல் போன் எண் 9788568695,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07193,அலுவலக எண் 04255 253025.பொங்கலூர்டிரைவர் மொபைல் போன் எண் 9047245459,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07195,அலுவலக எண் 04258 2310023.

காங்கயம் டிரைவர் மொபைல் போன் எண் 6374704769,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07185,அலுவலக எண் 04257 230635.ஊத்துக்குளி டிரைவர் மொபைல் போன் எண் 6374704769,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07201,அலுவலக எண் 04294 260238.

உடுமலை டிரைவர் மொபைல் போன் எண் 9655890975,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07199,அலுவலக எண் 04252 223607.குடிமங்கலம்டிரைவர் மொபைல் போன் எண் 9655890975,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07183,அலுவலக எண் 04252 246240.வெள்ளகோவில்டிரைவர் மொபைல் போன் எண் 9344715570,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07203,அலுவலக எண் 04257 260570.மூலனூர்டிரைவர் மொபைல் போன் எண் 9344715570,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07191,அலுவலக எண் 04202 227222.

குண்டடம் டிரைவர் மொபைல் போன் எண் 9047245459,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07187,அலுவலக எண் 04258 263222.மடத்துக்குளம் டிரைவர் மொபைல் போன் எண் 9597095686,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07189,அலுவலக எண் 04252 252235.தாராபுரம் டிரைவர் மொபைல் போன் எண் 9597095686,வட்டார வளர்ச்சி அலுவலர் 74026 07181,அலுவலக எண் 04252 220589.
Tags:    

Similar News