ஆன்மிகம்
சூரசம்ஹாரம்

இந்த வார விசேஷங்கள் 17.11.2020 முதல் 23.11.2020 வரை

Published On 2020-11-17 03:54 GMT   |   Update On 2020-11-17 03:54 GMT
நவம்பர் மாதம் 17-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
17-ம் தேதி செவ்வாய் கிழமை :

* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

18-ம் தேதி புதன் கிழமை :

* சதுர்த்தி
* நாக சதுர்த்தி
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி

19-ம் தேதி வியாழக்கிழமை :

* பஞ்சமி திதி
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம்- ரோகிணி, மிருகசீருஷம்

20-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

* சஷ்டி விரதம்
* திருவோண விரதம்
* முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை

21-ம் தேதி சனிக்கிழமை :

* சிறிய நகசு
* சப்தமி
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்

22-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* அஷ்டமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

23-ம் தேதி திங்கள் கிழமை  :

* நவமி
* அக்ஷய நவமி
* இன்று பகல் 11.29 மணிக்கு மேல் 12.05 மணிக்குள் வாஸ்து செய்ய உகந்த நாள்
* சந்திராஷ்டமம் -  பூசம், ஆயில்யம்
Tags:    

Similar News