செய்திகள்
நிலநடுக்கம்

மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2021-08-01 02:14 GMT   |   Update On 2021-08-01 02:14 GMT
மெக்சிகோ நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூயார்க்:

மெக்சிகோ நாட்டின் பவிஸ்பே நகருக்கு மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
 
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News