செய்திகள்
ஜோ பைடன்

ரஷியாவுடன் நல்ல உறவை விரும்புகிறேன்- ஜோ பைடன்

Published On 2021-06-14 10:12 GMT   |   Update On 2021-06-14 10:12 GMT
ரஷியாவுடன் மோதிக் கொள்வதை நான் விரும்பவில்லை. இரு நாடுகளும் நல்ல உறவுடன் இருக்கவே விரும்புகிறேன்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ஜோபைடன் சமீபத்தில் ஜெனிவாவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார்.

இது குறித்து ஜோபைடன் கூறியிருப்பதாவது:-

ரஷியாவுடன் மோதிக் கொள்வதை நான் விரும்பவில்லை. இரு நாடுகளும் நல்ல உறவுடன் இருக்கவே விரும்புகிறேன்.


ரஷியாவுடன் சிறந்த உறவை பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன என்பதில் தெளிவாக இருக்கிறோம். மோதல் போக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News