செய்திகள்
கோப்புப்படம்

மாவட்டம் வாரியாக தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு அப்டேட்ஸ்

Published On 2021-06-08 15:24 GMT   |   Update On 2021-06-08 15:24 GMT
கோவையில் இன்று புதிதாக 2,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 1,437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இன்று புதிதாக 18,023 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,045 பேர் குணமடைந்துள்ளனர். 409 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,18,595 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்டம் வாரியாக இன்றைய பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

மாவட்டம்

பாதிப்பு

டிஸ்சார்ஜ்

உயிரிழப்பு

சி.பெ.

சென்னை

1437

3843

42

16709

செங்கல்பட்டு

773

1154

16

5987

அரியலூர்

145

419

10

1768

கோவை

2439

4917

44

26751

கடலூர்

463

516

8

4894

தர்மபுரி

240

313

6

2772

திண்டுக்கல்

199

361

22

2206

ஈரோடு

1596

2003

5

14284

கள்ளக்குறிச்சி

270

307

4

4184

காஞ்சிபுரம்

279

508

6

2558

கன்னியாகுமரி

487

695

16

6810

கரூர்

195

307

6

2716

கிருஷ்ணகிரி

275

323

3

3265

மதுரை

365

1348

7

9671

நாகப்பட்டினம்

446

610

4

4551

நாமக்கல்

525

882

4

6437

நீலகிரி

498

587

5

4204

பெரம்பலூர்

115

279

11

1554

புதுக்கோட்டை

193

311

4

2284

ராமநாதபுரம்

107

248

3

2557

ராணிப்பேட்டை

335

413

7

2345

சேலம்

975

1062

25

10558

சிவகங்கை

138

208

1

1596

தென்காசி

198

521

10

2935

தஞ்சாவூர்

770

783

13

6943

தேனி

256

539

16

3674

திருப்பத்தூர்

227

552

3

2693

திருவள்ளூர்

407

864

22

3721

திருவண்ணாமலை

334

541

5

6554

திருவாரூர்

324

784

7

4106

தூத்துக்குடி

281

679

9

5562

திருநெல்வேலி

185

471

5

3373

திருப்பூர்

995

864

18

18969

திருச்சி

490

1287

18

8496

வேலூர்

277

412

11

1890

விழுப்புரம்

443

649

8

4530

விருதுநகர்

341

485

5

4486

பிறநோயாளிகள்

0

0

0

2

மொத்தம்

18023

31045

409

218595

(*சி.பெ- சிகிச்சைபெறுபவர்கள்எண்ணிக்கை)

Tags:    

Similar News