செய்திகள்
தருமபுரி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
பாலக்கோடு | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
கே.பி. அன்பழகன் | அதிமுக | 110070 | |||
முருகன் | திமுக | 81970 | |||
விஜயசங்கர் | தேமுதிக | 2409 | |||
ராஜசேகர் | மநீம | 1176 | |||
கலைச்செல்வி | நாம் தமிழர் | 7704 | |||
பென்னாகரம் | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
ஜி.கே.மணி | பாமக | 106123 | |||
இன்பசேகரன் | திமுக | 84937 | |||
ஆர்.உதயகுமார் | தேமுதிக | 2921 | |||
ஷகிலா | மநீம | 1471 | |||
தமிழழகன் | நாம் தமிழர் | 8945 | |||
தருமபுரி | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
வெங்கடேஸ்வரன் | பாமக | 105630 | |||
தடங்கம் சுப்பிரமணி | திமுக | 78770 | |||
ராஜேந்திரன் | அமமுக | 11226 | |||
ஜெயவெங்கடேசன் | மநீம | 5083 | |||
செந்தில்குமார் | நாம் தமிழர் | 8700 | |||
பாப்பிரெட்டிப்பட்டி | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
கோவிந்தசாமி | அதிமுக | 114507 | |||
பிரபுராஜசேகர் | திமுக | 77564 | |||
பழனியப்பன் | அமமுக | 15863 | |||
சீனிவாசன் | மநீம | 1729 | |||
ரமேஷ் | நாம் தமிழர் | 7573 | |||
அரூர் (தனி) | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
சம்பத்குமார் | அதிமுக | 99061 | |||
குமார் | சிபிஎம் | 68699 | |||
முருகன் | அமமுக | 14327 | |||
கீர்த்தனா | நாம் தமிழர் | 10950 |