ஆன்மிகம்
வடசேரி சர்வ சக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

வடசேரி சர்வ சக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2020-09-07 06:21 GMT   |   Update On 2020-09-07 06:21 GMT
வடசேரி ரவிவர்மன் வடக்கு புதுதெருவில் உள்ள குடல் பிணி நீக்கும் சர்வசக்தி அம்மன் கோவிலில் கணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.
வடசேரி ரவிவர்மன் வடக்கு புதுதெருவில் உள்ள குடல் பிணி நீக்கும் சர்வசக்தி அம்மன் கோவிலில் ரேவதி நட்சத்திரம் முன்னிட்டு கணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் பொதுமக்கள் நலனுக்காகவும், அனைவரும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் முத்து கிருஷ்ணன் தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை சர்வ சக்தி சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News