செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...

Published On 2020-09-16 16:54 GMT   |   Update On 2020-09-16 16:54 GMT
சென்னையில் இன்று 1029 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்...
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 768 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 05 (உயிரிழப்பு - 00)
2.செங்கல்பட்டு - 220 (உயிரிழப்பு -04)
3. சென்னை - 1029 (உயிரிழப்பு -14)
4. கோவை - 707 (உயிரிழப்பு - 04)
5. கடலூர் - 400 (உயிரிழப்பு -05)
6. தருமபுரி - 56 (உயிரிழப்பு -01)
7. திண்டுக்கல் - 68 (உயிரிழப்பு -00)
8. ஈரோடு - 123 (உயிரிழப்பு -01)
9. கள்ளக்குறிச்சி - 44 (உயிரிழப்பு -00)
10. காஞ்சிபுரம் - 169 (உயிரிழப்பு -01)
11. கன்னியாகுமரி - 84 (உயிரிழப்பு -00)
12. கரூர் - 60 (உயிரிழப்பு -00)
13. கிருஷ்ணகிரி - 47 (உயிரிழப்பு -00)
14. மதுரை- 34 (உயிரிழப்பு -00)
15. நாகப்பட்டினம்- 155  (உயிரிழப்பு -01)
16. நாமக்கல் - 70 (உயிரிழப்பு -01)
17. நீலகிரி - 22 (உயிரிழப்பு -00)
18. பெரம்பலூர் - 13 (உயிரிழப்பு -00)
19. புதுக்கோட்டை - 96 (உயிரிழப்பு -00)
20. ராமநாதபுரம் - 30 (உயிரிழப்பு -00)
21. ராணிப்பேட்டை - 118 (உயிரிழப்பு -00)
22. சேலம் - 212 (உயிரிழப்பு -05)
23. சிவகங்கை - 30 (உயிரிழப்பு -00)
24. தென்காசி - 136 (உயிரிழப்பு -01)
25. தஞ்சாவூர் - 155 (உயிரிழப்பு -02)
26. தேனி - 84 (உயிரிழப்பு -02)
27. திருப்பத்தூர் - 38 (உயிரிழப்பு -02)
28. திருவள்ளூர் - 285 (உயிரிழப்பு -04)
29. திருவண்ணமலை - 232  (உயிரிழப்பு -05)
30. திருவாரூர் - 165 (உயிரிழப்பு -00)
31. தூத்துக்குடி - 40 (உயிரிழப்பு -00)
32. திருநெல்வேலி - 130 (உயிரிழப்பு -01)
33. திருப்பூர் - 304 (உயிரிழப்பு -00)
34. திருச்சி - 99 (உயிரிழப்பு -02)
35. வேலூர் - 116 (உயிரிழப்பு -00)
36. விழுப்புரம் - 110 (உயிரிழப்பு -01)
37. விருதுநகர் - 82 (உயிரிழப்பு -00)
விமான நிலையம் (உள்நாடு) - 00
விமான நிலையம் (வெளிநாடு) - 00
இரயில்வே - 00
Tags:    

Similar News