செய்திகள்
வாக்களித்த முதல்வர்

முன்னணி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீத விவரம்

Published On 2021-04-07 06:51 GMT   |   Update On 2021-04-07 06:51 GMT
தமிழகம் முழுவம் 72.78 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், முன்னணி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதத்தை பார்ப்போம்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை இடங்களுக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சமாக சென்னையில் 59.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.



முன்னணி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதத்தை பார்ப்போம்.

1. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- (எடப்பாடி தொகுதி)- 85.60
2. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்- (போடி)- 73.65
3. திமுக தலைவர் முக ஸ்டாலின்- (கொளத்தூர்)- 60.52
4. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்- (கோவை தெற்கு)- 60.72
5. சீமான்- (திருவொற்றியூர்)- 65.00
6. குஷ்பு- (ஆயிரம் விளக்கு)- 58.40
7. உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்-தருவல்லிக்கேணி)- 58.41
8. அமமுக தலைவர் டிடிவி தினகரன் (கோவில்பட்டி)- 67.43
9. பா.ஜனதா தலைவர் எல். முருகன் (தாராபுரம்)- 74.14
10. பா.ஜனதா துணைத்தலைவர் அண்ணாமலை (அரவக்குறிச்சி)- 81.90
Tags:    

Similar News