செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு

Published On 2021-09-14 05:51 GMT   |   Update On 2021-09-14 05:51 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,480-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 480-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 435- ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.67 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40 ஆகவும் உள்ளது.

Tags:    

Similar News