செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் இன்று புதிதாக 15,951 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-09-26 15:18 GMT   |   Update On 2021-09-26 15:18 GMT
கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு 165 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17,658 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இன்று புதிதாக 15,951 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,658 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 165 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது  1,63,280 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கேரளாவில் இதுவரை 44,41,430 பேர் குணமடைந்துள்ள நிலையில், 24,603 பேர் உயரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில 1,03,484 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News