செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா

Published On 2020-11-27 11:47 GMT   |   Update On 2020-11-27 11:47 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,556-ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,556-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 15,302 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News