வழிபாடு
மார்க்கண்டேயர்

மார்க்கண்டேயர் கோவில்

Published On 2022-03-27 09:24 GMT   |   Update On 2022-03-27 09:24 GMT
மார்க்கண்டேயர் கோவிலுக்கு வழிபாடு நடத்தினால் தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் செய்த வழிபாடுகளுக்கு முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரதசாந்தி, சதாபிஷேக வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக இந்த கோவிலில் இருந்து ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கடையூர் மணல்மேடு மார்க்கண்டேயர் ஆலயத்துக்கு சென்று வழிபட வேண்டும்.

மார்க்கண்டேயர் கோவிலுக்கு வழிபாடு நடத்தினால் தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் செய்த வழிபாடுகளுக்கு முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News