செய்திகள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 87.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.19 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 87.40 ரூபாய், டீசல் லிட்டர் 80.19 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.87.40 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.80.19 ஆகவும் உள்ளது.