செய்திகள்
திமுக, அதிமுக

நீலகிரி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

Published On 2021-05-05 03:20 GMT   |   Update On 2021-05-05 03:20 GMT
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


உதகமண்டலம்
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
ஆர்.கணேஷ்காங்கிரஸ்65530
எம்.போஜராஜன்பா.ஜ.க60182
சுரேஷ்பாபும.நீ.ம.4935
லட்சுமணன்அமமுக1273
ஜெயக்குமார் நாம் தமிழர்6381
கூடலூர்
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
பொன் ஜெயசீலன்அதிமுக64496
காசி லிங்கம்திமுக62551
யோகேஸ்வரன்தேமுதிக1173
கேதீஸ்வரன்நாம் தமிழர்7317
பாபும.நீ.ம.960
குன்னூர்
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
ராமச்சந்திரன் திமுக61820
கப்பச்சி வினோத்அதிமுக57715
கலைச்செல்வன்அமமுக2527
ராஜாகுமார் ம.நீ.ம.3621
லாவண்யா நாம் தமிழர்7252
Tags:    

Similar News