செய்திகள்
நிலநடுக்கம்

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு

Published On 2019-12-14 01:42 GMT   |   Update On 2019-12-14 01:42 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று காலை 5.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Tags:    

Similar News