செய்திகள்
தீ விபத்து

சசிகலாவை வரவேற்க வெடித்த பட்டாசுகளால் பற்றி எரிந்த 2 கார்கள்

Published On 2021-02-08 09:10 GMT   |   Update On 2021-02-08 09:10 GMT
தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்தபோது 2 கார்களில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து  தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்தபோது 2 கார்களில் தீ விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதிக்கு அருகே சாலையில் பட்டாசுகள் வெடித்தபோது எதிர்பாராதவிதமாக தீ விபத்து நேரிட்டதில், இரண்டு கார்கள் எரிந்து நாசமாயின.
Tags:    

Similar News